- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- திரேசா
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- ஜங் அவுர் அமான்!
- வா
- அளவுகோல்
- ஓட்டப்பந்தயம்
- வாழும் வகை
- என்னைப் பொறுத்தவரை
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- உயிர் தொலைத்தல்
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- சத்தியின் கவிக்கட்டு 3
- உணவுச் சங்கிலிகள்
- காயம்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- டான் கில்மோர்
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- என்னோடு என் கவிதை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
ராக்குட்டி

உச்சி வேளை ஆதலின் வெப்பம்
உருக்கிவிடும் போல் இருந்தது
கதவடைத்து விட்டு
சன்னலை திறந்து வைத்து
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போதுதான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பாாத்துக்கொண்டிருக்கும்போதே
என்னை உருவி எடுத்து விட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்து
நான் திகைக்க நினைக்கையில்
இரண்டு நாய்கள் புணர்ச்சியில் ஈடுபட்டு
இழுத்துக் கொண்டிருந்ததை பார்த்து
நானும் சுயபுணர்ச்சியில் ஈடுபட்டேன்
அவளை நினைத்து காம நெய் வருமுன்
கதவ தட்டும் சப்தம் கேட்டது.
என்னை என்னிடத்தில் போட்டு விட்டு
ஓடி விட்டது பகல் மிருகம்
—-
rawkutty04@hotmail.com