- எலிப்பொறி
- எழுத்தோ எழுத்து
- ஆலும் மரம்
- சாத்தான் சொல்லும் வேதங்கள்
- மேகம்
- புதுமைகள்
- காதல் விண்ணப்பம்
- ‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்
- சேவியர் கவிதைகள்
- மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)
- அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.
- போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001
- கால அதிர்ச்சி!
- அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.
- கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
- சோ அடுத்த முதல்வரா ?
- போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய
- திண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்
- கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
வந்தியத்தேவன்

எனக்கு உன்னால் சுகம் வேண்டாம் சோகம் போதும்
சோகத்திலும் சுகம் காண என்னால் முடியும்
பாசம் மிக்க வார்த்தை வேண்டாம்
உன் பார்வை போதும்
நிம்மதியான மாளிகை வேண்டாம்
உன் நிழல் போதும்
அழகான தோட்டம் வேண்டாம்
உன் அருகாமை போதும்
காதலியே எனக்கு நீ (கூட) வேண்டாம்
உன் நினைவு போதும்