- கடவுள் பேசுகிறார்
- காலம் தோறும் பெண்கள்
- கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)
- பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘
- கனவுகளில் தொலைந்த..
- தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- சிறுகதைத் தொகுப்பு “கலவை” வெளியீடு
- கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்
- தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்
- காலத்தின் சார்பு நிலை!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
- அரிதிற் கடத்திகள்
- ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு
- அன்புடன்…
- பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்
- நினைவுகளின் தடங்கள் -(11)
- 1988-ம் வருட விபத்து
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14
- சொல்ல முடியாத பாடல்
- தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா
- வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8
- செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)
- காதலில் தொடங்கிய என் பயணம்
- யானை வந்துச்சு..!
- வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்
- சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்
- போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)
- சாபத்தின் நிழல்
- கடிதம்
- நதியலை தீரத்தில் யாசித்த பறவை
- ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு
- NFSC and SHIKSHANTAR Jointly present film screening -” Great Indian School Show ” by Avinash Deshpande (India)
- நம்பிக்கை தரும் நாம்-2
- ஆதி காக்கா முதற்றே உலகு
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்
ரஜித்
சூரையாடியது சூரைக்காற்று
அறுந்த பட்டங்களாய்
பறந்தன கூரைகள்
மல்லாந்தன சுவர்கள்
பிடுங்கி வீழ்ந்தன மரங்கள்
பிடுங்கப்பட்டன உயிர்கள்
ஆறு நிமிடக் காற்றுக்கு
அறுபது உயிர்கள் காவு
அடுத்த நாள்
அடுக்கப்பட்டன உடல்கள்
சுற்றி அழுதன சுற்றங்கள்
‘கண்ணீர் துடைக்கும் கடவுளோ
கண்களைப் பிடுங்குவது’
உப்பிட்ட மண்ணெல்லாம்
உப்புக் கண்ணீர்
அப்போது
விண்ணைக் கிழித்தது மின்னல்
கொட்டிக்கவிழ்த்த வைரமென
திக்கெட்டும் வெளிச்சம்
வெண்மேகம் எழுந்தது
அங்கே இறைமுகம் தெரிந்தது
வாய் திறந்தது
வார்த்தைகள் விழுந்தது
‘நான்தான் கடவுள்
அப்படியே நில்லுங்கள்
பத்து நிமிடம்
இங்கே நிற்கும் ஒருவரின்
உயிர்கொண்டு
அறுபது உடலையும்
எழுப்புவேன்
1 .. 2 .. 3 .. 4 .. 5 .. ‘
பத்து நிமிடம் கடந்தது
அங்கே பிணங்கள் மட்டுமே
கிடந்தது
rajid_ahamed@yahoo.com.sg