5. இணையத்தின் மூலம் பிற வலைத்தளங்களைத் தகர்ப்பது எப்படி ? நீங்கள் இணையத்தின் மூலம் வங்கிகளில் இருந்து பிறன் பணத்தை உங்களது கணக்க பத்திரிக்கைச்செய்தி 'நியுசிலாந்தைச்சார்ந்த ஒரு குழு இந்திய அணுசக்தி துறையின் கணினியிலிருந்து…
6. ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? இதற்கு முன்பு நான் என்னுடைய இணையமும்-கணினிவலையமைப்பும் பற்றிய கட்டுரையில் ISDN என்பதனைப்பற்றி கூறியிருக்கிறேன் இன்று சற்று விரிவாகக் காண்போம். இணையத்தில் இரண்டு வகையான…
4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர1957 களில் சோவியத் அரசு தனது ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோளை விண்ணில்…
மா.பரமேஸ்வரன் 3. இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் 'மோடம் ' (Modem) என்றொரு கருவி நமது கணினியில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்களே- அந்த மோடம் என்றால் என்ன ? அதன் பயன் யாது ? மோடம் இல்லாமல்…
வெங்கடரமணன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட…
மா.பரமேஸ்வரன் 2. நாம் அலுவலகங்களில் உபயோகம் செய்யும் கணினி வலை அமைப்பிற்கும் (Network), இணையத்திற்கும்(Internet) உள்ள வேறுபாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா ? எளிமையாகச் சொல்லப்போனால் கணினி வலையமைப்பு (Computer Network) என்பது,…
May 28, 2000 • By
Dr. சரஸ்வதி வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த…
தூளூிழூர்ஒள ழூடச்ிஒளழூிழூஆர் பூநஒளளூிழூர்ி : param@emirates.net.ae 1. ரூட ம்ஆப்ட்ிட்ழூிழூச்ிச்ுல்ிஊ ஞ்ெளூிழூர்ி ம்ுற்த்ண்ி ளறூத்ிஞண்ிஅட்ீஒள கூஞ்ிச்ச்ி ச்ழூம்ப்ிழூர்ி பூம்ிம்ீம தூளூிழூர்ி ழூங்ுட்ிளட்ீல்ுழூிஊ ளழூீங்ிஒம்ந்ட்ிட்ஒழூுல்ஒள பூவ்ிம தூளூிழூபழூிஊச்ி ளச்ந்ுஞண்ீ ? சச்ப்ுப்ி தூளூிழூர்ஒள அண்த்ிட்ிட்ீவ்ுப்ி(browser -…
வெங்கடரமணன்வெகுவாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையம் ஆற்றிவரும் பங்கு அளவிடமுடியாதது. நாம் தினசரி வேலைகளைக் கவனிக்கும் விதமும், ஓய்வுப்பொழுதைக் கழிக்கும் முறையும் இணையத்தால் பெரிதும் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்கு சந்தையைப்…
வெங்கடரமணன்ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களுரில் வசித்தபொழுது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று அதிகாலைக் குளிரில் மல்லேஸ்வரம் பகுதியில் மிதஓட்டத்தில் ஈடுபடுதல். அதிலுள்ள சுகமே தனி; சற்றே குளிர், இடையிடையே சாலையோர மரநிழல்களை…