திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் நடுக் கருவில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை ஒன்று கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருப்…

ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் தீச்சட்டி மேல்தாலாட்டி வாழ்கிறோம்காலங் காலமாய் !இன்னும்சூடாக உள்ளது உட்கரு !இப்போதும்கொதித்துக் கொண்டுள்ளதுகொப்பரைக் குழம்பு !கருப் பையைக்அழுத்தம் பிதுக்கப் பீறிட்டெழும்எரிமலைகள் !கரு முட்டை…

சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடாபூமகள் சற்று தோள சைத்தாள் ! தாமாக இடிந்தன மாளிகைகள் ! மாந்தர் ஆயிரக் கணக்கில் மாண்டார் ! இடையில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர்…

உலகப் பெரும் விரைவாக்கி செர்ன் ஒரு கால யந்திரம் -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலகப் பெரும் விரைவாக்கி ஒரு கால யந்திரம் ! பிரபஞ் சத்தின் ஆதிமுதல் பெரு வெடிப்புத் திருக் காட்சியை அரங்கேற்றும் ஆய்வகத்தில் ! உருவாக்கும் சிறிய…

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் ஒளி வேகத்தை நெருங்கிப் புரோட்டான் கணைகள் மோதல் – 5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலகப் பெரும் விரைவாக்கி யந்திரம் ஒளிவேகத்தை ஒட்டிப் புரட்டானை மோத விட்டுக் கரு உடைப்பில் உருவாக்க முனையும் கடவுள் துகளை பிரபஞ்சத்தின் ஆதிமுதல் பெரு வெடிப்பை…

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் கடவுள் துகளைத் தேடும் சோதனை – 4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூத விரைவாக்கி யந்திரம் சோதனை துவங்கும் மீண்டும் ! மோத விட்டுப் புரட்டானை உடைக்கும் ! கரு வெடிப்பில் உருவாக்கும் கடவுள் துகளை ! பிரபஞ்சப்…

பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா Fig. 1 Dr. Homi Jehangir Bhabha Dr. Homi J. Bhabha (1909 – 1966) “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற…

ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. (Nuclear), கனடா Fig. 1 Sathyendranath Bose (1894-1974) பிண்டம், சக்தியின் அடிப்படை விளக்கிய இந்திய விஞ்ஞானி இந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் பாரதத்தின் புகழ்…

ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்

சின்னக்கருப்பன்சுவாமி நித்யானந்தர் பற்றிய ஒளிப்படங்களை சன் டிவி குழுமம் தனது சன் டிவியிலும், தினகரன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. நித்யானந்தர் எதிர்வழக்கு தொடர்ந்திருக்கிறார். ** எனக்கு சுவாமி நித்யானந்தர் போன்றவர்களிடம் எந்த வித…

அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)

சி. ஜெயபாரதன், கனடாநோபெல் பரிசு அளிப்பில் மறக்கப் பட்ட அணுவியல் மேதை! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்!…