திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்

ஸ்ரீஷிவ் இந்தக்கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம், குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி…

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [The Approaching Global Thermageddon] எங்கெங்கு காணினும் புகை மூட்டமடா! ஈராக் எண்ணைக் கேணிகள் தீப்புகை எழுப்புதடா! தவறு செய்யும் மனிதர் கூட்டம் தப்பிக் கொள்ளப்…

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[The Approaching Global Thermageddon] வெப்ப யுகப் பிரளயம், குப்பெனவே உப்புக் கடலில் எழுந்தது! சொர்க்க வாசல் புகுந்து மாதிரிச் சூறாவளி, பூத வடிவில், பேய் மழையில்…

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூடு காலம் வருகுது! புவிக்கு கேடு காலம் வருகுது! நாடு, நகரம், வீடு, மக்கள் நாச மாக்கப் போகுது! புயல டிக்கப் போகுது! பூத மழை…

வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது! ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக்…

யாருக்காக அறிவியல் ?

செல்வன் 'யாருக்காக அறிவியல் ? ' என்ற கேள்வி நீண்ட நெடுங்காலமாக அறிவியல் உலகில் கேட்கப்பட்டு வந்தது.பல விதமான விடைகள் இருந்தன. 'அறிவியல் என்பது மக்களுக்காக ' என்ற ஒரு வாதம் நீண்ட நாளாக…

Alzhemier- மறதி நோய்-1

செழியன் தான் யாரென்று தெரியாமலே இறந்து போன முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி! “ஐயோ! நான் வைச்சிருந்த என்ட நகை ஒன்டையுமே காணேலைஸ. அதை என்ட மகள் களவெடுத்திட்டாள்.” எழுபது வயது நிரம்பிய ஒரு…

சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் பூங்கா கெய்ஸர் [Yellowstone Park Geysers] நீர் ஊற்றுகள் போல தளத்தைத்…

ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி, நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள் -2 [100 Years of Einstein ‘s Theories

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர்…

நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி…