திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வாசல் திறந்த வான்வெளியில், ஈசலின் மேல் கூடு கட்டி, ஈர்ப்பு விசையில்லா வெளி கடந்து ஊர்தியில் பறந்து போய் மீண்டும், நிலவில் இறங்கும் பயணமா? உலவிய…

நாசா விண்வெளித் தேடல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா புதியதோர் பாலம் அமைத்து நிலவினில் குதித்தாடி உலவி வந்தோம்! சுக்கிரனைச் சுற்றி வந்தோம், தூரத்தில் பறந்து! செவ்வாய்த் தளச் செம்மண்ணில் தவ்வித் தவழ்ந்தன ஊர்திகள்! வியாழக்கோள்…

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, மேலேறும் கடல் மட்டம், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-9

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு மினுமினுக்கும், இன்றைய மரங்களின் இலைகள்! ஆயினும் அவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா, கோலம் மாறும் போது, காலமும், கடல் மட்டமும்…

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பட்டப் பகலென்றும், நட்ட நிசி யென்றும், பொட்டுப் பரிதிக்கு கட்டுவிதி யில்லை! ஆயினும் கால விதிக்கடி பணியும்! வெட்ட வெளியில் வெப்பத்தைக் கக்கிச் சுட்டு விடுவதும்…

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகுடுகுடுப்புக் காலக் குயவன், முடுக்கி வைத்த பம்பரக் கோளம்! உடுக்க டிக்கும் அசைவு போல நடன மிடும் நமது கோளம்! பல்லாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி…

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலமும், சூழ்வளியும், கடல் மட்ட ஏற்றத் தணிவும் நீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து, பயிர்கள் ஏதோ பசுமை மினுப்பில் தோன்றும்! யந்திர வாய்கள் புகைபிடித்து ஊதியதும், பச்சை…

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஓரிடத்தில் எரிமலை கக்கி உலகெங்கும் பரவும் கரும்புகைச் சாம்பல்! ஓஸோன் குடையில் ஓட்டை விழுந்து, உருக்குலையும் உயிரினத் தோல்கள்! துருவப் பனிமலை உருகிக் கண்ணீர் நதிகள்…

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா தாரணி எங்கும் நீர், நிலம், நெருப்பு, வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்! எங்கெங்கு காணினும் பொங்கும்…

செர்நோபில் விபத்துபோல் சென்னைக் கூடங்குள அணுமின் நிலையத்தில் நேருமா? -11

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுத வெடிப்புகளின் ஆறாப் புண்கள் அழிவு சக்தியை இன்னும் நினைவூட் டினாலும், ஜப்பான் ஆக்க சக்தியை நம்பி, அணுமின் ஆலைகள் பலவற்றை நிறுவி, அனுப்பி…

செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின! ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம் வெடித்து, செர்நோபில்…