திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா ? அல்லது சுடாத பிண்டமா ?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாகாலக் கலைஞன் தூரிகைக்கு ஓவியக் குழம்பாய் வரைவதற்குப் பிரபஞ்சத்தில் காணாமல் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளவை சுட்ட பழமா ? அல்லது சுடாத பழமா…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி பிழைத்திடச் செய்யுமா அல்லது பிளந்திடச் செய்யுமா ?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சத்தின் தலைவிதியை எழுதப் போவது விரைவாக்கும் கருமைச் சக்தி ! உந்தித் தள்ளும் பிரபஞ்சத்தைப் பிழைக்க வைக்குமா அல்லது பிளந்து விடுமா ? ஒளிமந்தைகளின் கவர்ச்சி…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாகாலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கைகளா ? ஆதி அந்தம்…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்து விட்டதா ? பெரு வெடிப்புக்கு மூலமான கரு எங்கே கர்ப்ப மானது ? கரு இல்லாது உருவம் உண்டாகுமா ?…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர்மயச் செழிப்பு (Water Abundance in the Early Universe

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள் கோளின் குடலுக்குள் பாறைக்குள் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் எப்படி நிரம்பியது நீர் வெள்ளம் ?…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாசனிக்கோளின் சந்திரனில் பனித்தளம் முறிந்து கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்புலி போல் வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் ஊற்றுகள்…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? (கட்டுரை 46 பாகம் 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! வடிவங்கள்…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? [கட்டுரை: 46 பாகம்-1]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்ச விண்வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தது ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத்…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅப்படி எழுதப் பட்டுள்ளது ! ஓராயிரம் பாதைகளில் ஏதோ ஒரு வழியில் வாய்ப்புள்ள தென்றால் உயிரின உதயம் எப்படி ஆயினும் எழுந்திடும் ! உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற…

மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநிலவில் தடம் வைத்த நாசா மீண்டும் அங்கே உலவிடச் செல்கிறது ! ஓரியன் விண்வெளிக் கப்பல் சீறிக் கொண்டு செவ்வாய் நோக்கிப் போகும் ! ஆகில நாட்டு…