திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா (1962-2003)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடாநேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு! திருவள்ளுவர் [நிலையாமை] Fig. 1 Kalpana Chawla -1 விண்வெளித்…

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅணுவின் வடிவைக் கண்டோம் அணுவுக்குள் கருகான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விட்ட முள்ள வாடாத மாலை - வானத்துப் பூத வளையத்தைக்…

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)

சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada"பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால்…

அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் நாசா ஓய்வெடுக்க முடிவு செய்யும் ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள்…

அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் நாசா ஓய்வெடுக்க முடிவு செய்யும் ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள்…

விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)

சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா"எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்." ஜொஹானஸ் கெப்ளர் Fig. 1 Planetary Motions By Kepler விண்கோள்களின் நகர்ச்சியை…

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சம் ஒன்றில்லை ! பல்வேறு ! காலமற்ற பிரபஞ்சமே கருவாகி உருவாகி உள்ளது ! காலத்துக்குத் துவக்கம் இல்லை ! முறிந்த கருந்துளையால் பிறக்கும் சேய்ப் பிரபஞ்சம்…

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூரிய மண்டலத்தின் சூழ்வெளிக் காலப் பின்னலில் பம்பரங்கள் சுற்றிவரும் விந்தை யென்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் தொழுதுவரும் ஊழ்விதி என்ன ? கோள்கள் அனைத்தும்…

இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று நாசா வோடு வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று ஆராயப் போகுது…

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சப் பெருவெடிப்பு வேளையில் பொரித்த சிசுக் குஞ்சுகளில் பிரியான் நுண்துகள்கள் ஒருவித மூலாதாரப் பரமாணுக்கள் ! பரிதி விண்மீன் போல் ஒளிவீசும் அரிய விண்மீன்கள் கோடி கோடி…