தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
யாழினி மொத்த விலை ஷாப்பிங்க் கிளப்பில் வண்டி நிறைய சாமான் நிறப்பிக் கொண்டு வருகிறீர்கள். செக்கவுட் கவுன்டரில் உள்ள கம்ப்யூட்டர், பொருட்களை வெளியில் எடுக்கமலே உங்கள் வண்டியில்…