நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
டான் இஸாக்ஸ், பிபிஸி நைஜீரியா ஜனநாயகத்துக்குத் திரும்பிய வருடம் 1999. அதற்குப் பின்னர் சுமார் 10000 மக்கள் நாடெங்கும் இன - மதக் கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில்…