October 4, 2007
த.அகிலன் நான்கு சுவர்களும் மௌனித்திருந்த ஒருநாளில் எதை எழுதுவது எனத் தெரியாது விட்டு வைத்த என் நாட்குறிப்பின் இப்பக்கங்களில் இப்போது நான் உன் மௌனத்தை எழுதுகிறேன். உன்மௌனம்.…
June 22, 2006
த.அகிலன் நான் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன் எதைப்பற்றியும்.. அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது. அது எப்போதும் மகிழ்ச்சியின் எதிரியாயும் துயரத்தின் தொடர்ச்சியாயுமே நீள்கிறது. எல்லோருடைய புன்னகைகளின் பின்hனால்…
May 25, 2006
த.அகிலன் சூரியன் தன் ரகசியங்களோடு நுழைகின்றான் எங்கும் விசாரணைகள் ஏதுமின்றி எங்கும் நிரம்பிவழிகிறது சூரியனின் ரகசியங்கள் காற்றுக்குக் கேள்விகளுமில்லை வேலிகளுமில்லை…. என்னுடையதும் உன்னுடையதும் கனவுகளுக்கும் கூட ரகசியம்…
January 20, 2006
த.அகிலன் சாத்தான்கள் ஊருக்குள்திரும்பின சாத்தான்கள் புன்னகைகளை வெறுப்பவைஸ.. பகலின் நிறம் மரணம் இரவின் நிறம் பயம் என்றாகியது, ஊர் பகலில் இறந்தவனை அடக்கம் பண்ணிவிட்டு இரவில் அடுத்;த…
December 23, 2005
த.அகிலன் என்னிடம் நிறைவேறாத இக்கவிதையின் பின்னரும் தேங்கிக்கிடக்கும் வார்த்தைகள் உனக்காய். மின்சாரமற்ற ஒரு நாளின் இரவை குண்டுச்சத்தங்கள் நிறைத்தன. அமைதியும் தூக்கமுமற்ற அப்பொழுதுகளை நீ மீளவும் தருகிறாய்.…
December 2, 2005
த.அகிலன் ஒருநீண்ட தார்ச்சாலையில் சோவெனத்துரத்தும் மழையென விரட்டுகிறது உன்பிாிவு. ஒரு கொடுமிருகத்தைப்போல். எதிரே விாியும் பெருவெளியின் நீளத்தை என் கால்கள் விழுங்க விழுங்க. மறுபடியும் முடிவற்று விாிகிறதுவெளி…
November 11, 2005
த.அகிலன் ஒவ்வொரு பூவிடமும் இருக்கிறது சூாியன் குறித்த சித்திரம். பூக்களைத்தமக்குள் பதுக்கிக்கிடக்கும் மொட்டுக்களின் முதுகுகளில் எழுதப்படுகிறது சூாியனின் தோல்வி. பூக்களின் முகங்களில் ஒட்டிக்கிடக்கிறது சூாியனின் புன்னகை. ஆனாலும்…