August 5, 2001
பிரபு அடை மழை ஊரை அடித்து சாத்தியது எங்கு பார்த்தாலும் தண்ணிர் பூமி தடுக்க தடுக்க குளிக்க வைத்தது.. தாகம் தீர குடித்தது வயிறு முழுதும் நிறப்பிக்…
July 22, 2001
பிரபு முரண் நான் உன் மீது சந்தேகப்படுகிறேன் தீக்குளிக்க தயாரா ராமனே !!!!!!!! அரசியல்வாதி வேட்டியின் கரை மாற்றி கரை மாற்றி கறையாகிப் போனவர்கள் ஒரு வோின்…
May 19, 2001
பிரபு வெளியே தொியாமல் வேராக இருக்கிறோமே, முயற்சியின் கைகள் சிறைவைக்க படுகிறதே, கவலைபடாதே, உன் சிந்தனை வேர்,நாளை அசைய மரமாகும்.. உலகம் தன் பார்வையை உன் மேல்…
April 1, 2001
பிரபு. விழியிருக்கு, வெளிச்சமில்லை..மனதில் மட்டும் ஊனமில்லை.. நிறம் கண்டதில்லை..நிழல் கண்டதில்லை..சிலுவைகளை பார்த்ததில்லை..கோவில் சிலைகளை பார்த்ததில்லை..இந்த பிறவிகுருடான கண்களுக்கு... ஒருபொழுதும்,மன இருளோடு வாழ்ந்ததில்லை..பாிதாபப்பட்டு ஜெயித்ததில்லை.. உதிரம் கொடுக்க விலை…
March 25, 2001
பிரபு இயற்கையை சுவாசிக்க தஞ்சம்புகும்... அழகியபறவைகள் எங்கள் ஊருக்கு.. களவு போனாலும்,கை எடுத்தாலும்தீர்ப்பு சொல்லும் தனி நீதிமன்றம்எங்கள் அரசமரத்தடி பஞ்சாய்த்துதான்.. ஆரவாரமற்ற வாழ்வில்அரக்க பறக்க முகாமிட்டுதேர்தல் முடிந்தவுடன்...காணாமல்…