அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
நூல்நயன் நாடாளுமன்ற மக்களாட்சி, கிருஸ்தவம், மேலைப் பண்பாட்டின் நீதி முறைகள் பற்றிய சொல்லாடல்களை மேலைக் காலனிய ஆட்சியாளர்கள் மீதே திருப்பி அவற்றைத் தர்க்க ரீதியாகப் பின்பற்றுமாறு வற்புறுத்தியவர்…