October 24, 2010
நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.
March 5, 2009
நிஷாந்தன் என்ன சொல்ல வருகிறாய் என்கிற என் ஊகத்தின் கதவில் பட்டுத் தெறித்தன சொல்லி முடியாத உன் சொற்கள் நீ அறையை விட்டு நீங்கிய பின் உன்னுடன்…
January 23, 2009
நிஷாந்தன் அவர் நல்லவரா இவர் நல்லவரா போனவர்கள் தோணியிலா அல்லது கரையிலா பிள்ளைக்கு முகாமில் கிட்டுமோ நல்ல பால் நெருங்கிய புல்டோசர் கிழித்திருக்குமா பொ¢யவனின் பொம்மையை திரும்பி…
July 17, 2008
நிஷாந்தன் பல சமயங்களில் கேட்டுக் கொண்டிருப்பது நாணல் புதருக்குள் நுழைந்து ஓசையுடன் வெளிப்படும் காற்றின் ஒலியை மட்டும்தான். சலிப்பூட்டும் கதைகளுடன் மாலையில் வந்தமரும் முதியோ¡¢ன் பேச்சைக் கேட்க…
June 19, 2008
நிஷாந்தன் வெறுங்கண்ணால் எதையும் காணவியலா கும்மிருட்டு. கைக்கெட்டிய தூரத்தில் அகப்படவேயில்லை கைக்கடிகாரமோ அல்லது கைபேசியோ. பிறகு சன்னலோரப் புறாவின் சிறகடிப்பு வெளிச்சத்தில் தேடி அணிந்து கொண்டேன் எனது…
November 29, 2007
நிஷாந்தன் இருப்புப் பாதை வண்டியின் தாழ் படுக்கைகள் எப்போதுமே வசீகரமானவை சன்னலோரத்தின் காற்றுக்காகவும் சில சமயங்களில் காட்சிக்காகவும். பெரும்பாலும் அவை சினேகம் கொண்டிருப்பது இயலாதவர்களுடன் தான். எப்போதாவது…