நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்
மொருங் எக்ஸ்பிரஸிலிருந்துஉங்களுடைய சம்பளம் உங்களுடைய பத்திரிக்கையாளர் அடையாள அட்டையைவிட மெலியது உங்களுடைய வேலை, செய்தி சேகரிப்பதிலிருந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு டீ வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே.. முதலமைச்சார்…