மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி
கிரிஜா இராகவன்ஐயா மலர்மன்னனின் மேற்கண்ட கட்டுரையைப் படித்தேன். ஒரு இந்துத்வா பிரச்சாரகரிடம் எதிர்பார்த்த்து வீண் போகவில்லை. அவரிடம் சில கேள்விகள்: காண்டஹார் மாவட்டம் ஒரிசாவில் எங்கே இருக்கிற்து?…