திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

(கவிமாமணி வேதம்)

Total Contribution: 3 Articles

(கவிமாமணி வேதம்)

உன் காதல் புதிய நோய்!

கவிமாமணி வேதம் கண்மணீ! உன்றன் கருவிழி தைத்தது,-ஒரு .. 'காதலை ' ஆழமாய் நெஞ்சில் புதைத்தது! மண்ணில்என் கால்களும் பாவத் தவித்தது!-என்ன ..மாயமடா என்னுடலில் நீயும் விதைத்தது…

எதற்கும் தயாராகி நிற்போம்!

கவிமாமணி வேதம் நாடு போகும் நிலை-அறிந்தோம்!-நம்மை ..நாமே 'பார்க்கத் ' தெரிந்துகொள்வோம்! கோடு, புள்ளி பழகிவிட்டோம்;-அழகுக் ..கோலம் வரைய முயற்சிசெய்வோம்! விண்ணில் மின்னல் அச்சுறுத்தும்!-முளைத்த ..வேர்கள் பயத்தில்…

தைமகளே! காக்க வருக,வருகவே!

(கவிமாமணி வேதம்) மார்கழிப் போதினில், நூலுக்கு முன்னுரை ..மாதிரி மாமழை கொட்டினையோ ?-தை சோர்ந்துபோய் வந்திடில் பாட்டு வராதெனச் ..சூக்கும நாட்டியம் காட்டினையோ ?-(ஒரு)- தைமகள் விண்ணில்நீ…