தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் ேர்தலாயிருந்தால் என்ன?) BJP (பா.ஜ.க) வாக்குறிதிகள்
ஈஷா ஷக்தி : 1. நாங்கள் ஒருவேளை ஆட்சி அமைத்தால் எங்களைத் தேர்வே செய்யாத மானிலங்களுக்கும் எங்களது வாக்குறுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும். ரேஷன்: - அரிசி, கோதுமை…