மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்
ஃபீபீ கோச் மொழிபெயர்ப்பாளர் முன்குறிப்பு: செம்பனே ஓஸ்மனே (Sembene Ousmane வயது 81) ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனராக அறியப்படுபவர். செனகல் நாட்டுக்காரர். *** ப்ரெஞ்ச் காலனியாதிக்கத்திலிருந்து…