April 24, 2011
சக்தி தயக்கங்களும் தவிப்புகளும் வேடிக்கைகளும் வினோதங்களும்!!! வலிகளும் வதைகளும் பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!! அலைப்புறுதலும் அவலமும் நிறைந்த வாழ்கை பயணம் ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!! கடந்து வந்து…
April 10, 2011
சக்தி மனம் எனும் மாயை அதன் இருப்பிலும் இல்லாமையிலும் காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!! நினைவு ரேகைகள் ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!! தூக்கமும்…
March 13, 2011
சக்தி பிரியம் சுமக்கும் சொற்கள் கொண்டு உனக்காய் வடிப்பேன் ஒரு கவிதை.... மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட மனதின் மென்மைகளை அதில் பொதித்து நீ அண்மிக்கையில் பரிசளிப்பேன் வெட்கம் குமிழ்…
March 6, 2011
சக்தி சிநேகத்தின் வேர்கள் கருகுவதை கண்டு உயிர்ப்பின் தாள லயம் ஸ்வரம் தப்பிடும்..... நிகழ்கால நிஜத்திற்கு இறந்தகால நிழலிற்கும் நடுவே மனம் வெகுவாய் அலைப்புறும்... பொய்யென தெரிந்தும்…
July 9, 2009
சக்திசெந்நிற மலரிதழில் வெண்ணிற கோடிட்டு பொன்னிற மாலைதனில் மின்னிட வைத்தவன் யாரோ பட்டெனும் சிறகினிலே பட்டிடும் இடமெல்லாம் விட்டிடும் வர்ணங்களை இட்டவன் அவன் யாரோ பச்சிளம் குருத்துக்களில்…
June 18, 2009
சக்தி ஆற்றின் ஓரம் நடக்கிறேன் வாழ்வின் நீளத்தை ரசிக்கின்றேன் எந்தையும் தாயும் புரிந்திட்ட விந்தையாய் நானும் விழுந்திட்டேன் தந்தையின் கைகளை பற்றியபடியே தாயின் மடியில் விளையாடிய பொழுதுகள்....…