மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்
சோலை.தியாகராஜன் அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம். மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன். நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய செய்தியும்…