This entry is in the series 20090416_Issue

லீனா மணிமேகலை


வணக்கம்
தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக நம்மை விட்டு பிரிந்து சென்ற படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் அவர்களை நினைவு கூர்ந்து நிகழவிருக்கும் கூட்டத்திற்கு நேசத்துடன் அழைக்கிறோம்.(அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது)
தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்

நன்றியும் அன்பும்
லீனா மணிமேகலை

Series Navigation