- மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
- குழந்தைகளுக்கான தோட்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் ! (கட்டுரை: 30)
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் ?
- தாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)
- புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா
- கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!
- மறந்துபோகும் பிறந்த நாள்கள்
- ஊமச்சி
- Last Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)
- மெழுகுவர்த்தி
- மென்தமிழ் இணைய இதழ்
- காதலில் தொடங்கிய என் பயணம்
- நான் கண்ட தன்வந்திரி
- நினைவுகளின் தடத்தில் – 12
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9
- கவிதை
- அக்கா
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)
- கமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா
- இழப்பு
- நீங்கள் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளுங்கள்!
- வறுமை
- குங்குமப்பூ
- Ramayana for Youth Balakanda Monday July 7 – Friday July 11, 9 a.m. – 12 p.m
- பட்டமரங்களும் பச்சைமரமும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.
- வாடிய செடி
- “இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”
- குளியலறையில் பேய்!
- Last kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா ?
- காலடியில் ஒரு நாள்
- Call for papers for the fourth annual Tamil Studies Conference, “Home, Space and the Other”
- The launch of the NFSC portal for folklore journals
அறிவிப்பு
கனடா
ஏதிர்வரும் யூன் மாதம் 15ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.30 மணிக்கு எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி” என்ற படைப்பாக்கம் தொடர்பான விமர்சன உரையாடல் Scarborough Malvern Community Centre இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.
இந்நூலை வாசிப்பதற்கான இணையத்தள முகவரி
http://noolaham.net/project/06/557/557.pdf
உரையாடலின் இறுதியில் நாட்டுக்கூத்து மாமேதை “கலாபூசண்” அண்ணாவியார் செ.டானியலின் “தென்மோடி” நாட்டுக்கூத்துப் பாடல்கள் அடங்கிய “குறுந்தட்டு” இலவசமாக வழங்கப்படும்.
இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619