- சன்னல்
- வேண்டாம் வரதட்சணை!
- பருப்பு குழம்பு (சாம்பார்)
- புளிப்புக் கூட்டு
- இலங்கைப்போர்.
- மாளிகை வாசம் -2
- சித்ராதேவி
சி. ஜெயபாரதன்

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! – வாழாது
மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!
தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்!
கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப
ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுடைத் தாசனே!
வேண்டாம் வரதட் சணை!
| திண்ணை
|