- பெர்டோல்ட் பிரெக்டின் ஒரு பயணத்தின் கதை – புத்தக மதிப்புரை
- அழகு
- வரமா, சாபமா ? – மரபு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள்
- கணினிக்கட்டுரைகள் – 3 –
- இறந்த கிரிக்கெட் எப்போது உயிர்பெறும் ?
- திண்ணை அட்டவணை 4
- நான்கு வெகுஐனப் படங்கள்: ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ‘ : ‘வல்லரசு ‘ ‘உன்னை கொடு என்னை தருவேன ‘ : ‘குஷி ‘
- தமிழுக்கு ஞானபீடப் பரிசு
- காற்றின் விரல்கள்
- என்று திரும்பினாய் நீ – என்னிடம் … ?
- சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 3

இந்தியாவின் பாதுகாப்புக்கான செலவு இந்த வருடம் அதிகமாகும் தொகை சதவீதம் : 28 %
ஐ. நா . அமைதிப் படையில் மிகுந்த எண்ணிக்கையில் படை வீரர்களை அனுப்பித்தந்த நாடு : பங்களா தேசம்.
அடுத்த படி அதிக எண்ணிக்கை : போலந்து.
உகாண்டாவின் கள்ளச் சந்தையில் ஏகே-47 துப்பாக்கியின் விலை: ஒரு கோழி
நியூ யார்க் ஸ்லோவன்-கெட்டரிங் மருத்துவ மனையில் ஒரு நாள் ‘சிறப்பு அறையின் ‘ வாடகை : 2800 டாலர் (ஒரு லட்சம் ரூபாய்)
மாசுப் பரவலால் சீனாவில் கோதுமை குறைந்த அளவு : (1994-1996-ல்) : 10000 டன்கள்.
அதே சமயம் சீனா இறக்குமதி செய்த கோதுமை : 10000 டன்கள்.
1969க்கும் 1998க்கும் இடையில் விமானக் கடத்தல் குறைந்த சதவீதம் : – 89 %
1997-1998-ல் உலகில் காலரா நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமான சதவீதம் : 99% (கிட்டத்தட்ட இரண்டு மடங்கு)
அமெரிக்காவில் 100 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை (கிட்டத் தட்ட) : 62,000
1983-ல் அமெரிக்காவில் பாதியளவு மக்களைச் சென்றடைந்த ரேடியோ டெலிவிஷன் கம்பெனிகள் : 50
1999-ல் அமெரிக்காவில் பாதியளவு மக்களைச் சென்றடைந்த ரேடியோ டெலிவிஷன் கம்பெனிகள் : 6
சாஹாரா பாலைவன ஆப்பிரிக்கப் பகுதியில் எய்ட்ஸ் நோயால் சாகும் வயது சராசரி : 45
| திண்ணை
|