- அவள்
- கிரகணம்
- ஒற்றுமை
- பாலன் பிறந்தார்
- அட்டைகள்
- செலவுகள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை
- மானுடம் வெல்லும்!
- வல்லூறு
- நில் …. கவனி …. செல் ….
- சுற்றம்..
- அவதார புருசன்!!!
- பரிசு
- மாறிவிடு!
- அநேகமாக
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)
- அறிவியல் துளிகள்
- விளக்கு – ஹெப்சிபா ஜேசுதாசன் பாராட்டு விழா அழைப்பிதழ்
கார்ல் சான்ட்பர்க் (1878 – 1967) தமிழில் வைஷாலி

அநேகமாக அவன் என்னை நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம்.
அநேகமாக நான் அவனை மணக்கலாம், மணக்காமலும் இருக்கலாம்.
அநேகமாக காட்டுவெளியில் பூங்காற்று வீசலாம்.
கடல் மீது பூங்காற்று, அநேகமாக.
யாரேனும், எங்கேனும், அநேகமாக சொல்லலாம்.
நான் என் தலையை அவன் தோள்களில் சாய்த்து கொள்வேன்.
மற்றும் அவன் என்னை கேட்கும் போது நான் சரி என்று சொல்வேன்,
அநேகமாக.